அரபு வசந்தம்
Subscribe to Oneindia Tamil
அரபு வசந்தம்:
இந்த அரபு வசந்தம் டுனீசியாவில் ஆரம்பித்து, மொரீஷியானா, எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன் என்று பரவி செளதியின் அண்டை நாடுகளான பஹ்ரைன், ஏமன் வரைக்கும் எட்டிப் பார்த்துவிட்டது. இதில் சில நாடுகளில் சர்வாதிகாரிகளாக இருந்த ஆட்சியாளர்கள் பதவிகளை இழக்க, சில நாடுகளில் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சிரியாவில் ரஷ்ய உதவியுடன் இந்த புரட்சியை அடக்கி ஒடுக்க முயன்று வருகிறார் அதிபர் அல் ஆசாத்.

இந்த அரபு வசந்தத்தின் பின்னணியில் இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதில் சில நாடுகளில் நடக்கும் போராட்டத்துக்கு செளதி ஆதரவையும் சில நாடுகளில் மக்கள் போராட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications