ஷியா அரசுகளுக்கு எதிராக ஆதரவு
Subscribe to Oneindia Tamil
ஷியா அரசுகளுக்கு எதிராக ஆதரவு:
அதாவது செளதி அரேபியாவின் நிலைப்பாடு என்னவென்றால், எங்கெல்லாம் ஷியா பிரிவு ஆட்சியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி மூலம் சன்னி பிரிவினர் பலம் பெறுவதாக இருந்தால் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு. இது தான் சிரியாவில் செளதியின் நிலைப்பாடு.

அங்கு ஷியா பிரிவைச் சேர்ந்த அல் ஆசாதை ஒடுக்க அமெரிக்காவை ஆதரிக்கிறது. ஆனால், இதே அரபு வசந்தம் பஹ்ரைனுக்கு வந்தபோது அதை ஒடுக்க அந்நாட்டு அதிபருக்கு செளதியே உதவியது. காரணம், அங்கு ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசித்தாலும் ஆட்சியில் இருப்பது சன்னி பிரிவினர். ஆனால், பஹ்ரைனில் புரட்சியை ஒடுக்க செளதி களமிறங்கியபோது, புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவ முயன்றது. இது இரு நாடுகளிடையே மோதலை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications