எகிப்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல்
Subscribe to Oneindia Tamil
எகிப்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல்:
இந் நிலையில் எகிப்தில் மக்கள் புரட்சி நடந்து அங்கு முகம்மத் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவரை சில மாதஙகளிலேயே ராணுவ கமாண்டர்கள் புரட்சி செய்து ஆட்சியை விட்டு விரட்டினர். இதை அமெரிக்கா எதிர்க்க, ராணுவ கமாண்டர்களுக்கு செளதி ஆதரவு தந்தது. இதில் தான் செளதி-அமெரிக்கா இடையே முதல் மோதல் ஆரம்பமானது.

மோர்சிக்கு அமெரிக்கா ஆதரவாய் நிற்க, அவரை பதவி நீக்கிய ராணுவத் தளபதிகளுக்கு செளதி ஆதரவு தந்தது. இதையடுத்து எகிப்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்துவதாக அறிவிக்க, எவ்வளவு நிதியை அமெரிக்கா நிறுத்துகிறதோ அந்த நிதியை நாங்கள் எகிப்துக்கு தருவோம் என செளதி அறிவித்து, அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications