பாண்டிச்சேரி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின்பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இதில் மாஹே (வல்சராஜ்), பள்ளூர் (ஸ்ரீதரன்), ஏனாம் (மல்லாடி கிருஷ்ண ராவ்)ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம்டெல்லியில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தட்டாஞ்சாவடி - முதல்வர் ரங்கசாமி

நெட்டப்பாக்கம் - முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம்

உழவர்கரை - அமைச்சர் நமச்சிவாயம்

லாஸ்பேட்டை - எம்.ஓ.எச். ஷாஜகான்

வில்லியனூர் - தேனி ஜெயக்குமார்

திருபுவனை (தனி) - அங்காளன்

குருவிநத்தம் -ராதாகிருஷ்ணன்

பாகூர் (தனி) - கந்தசாமி

நெடுங்காடு - சந்திரகாசு

காரைக்கால் தெற்கு - ஏ.வி.சுப்பிரமணியன்

திருநள்ளாறு - கமலக்கண்ணன்

காசுக்கடை - ரவிச்சந்திரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+