பாண்டிச்சேரி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின்பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
| புதுவை மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இதில் மாஹே (வல்சராஜ்), பள்ளூர் (ஸ்ரீதரன்), ஏனாம் (மல்லாடி கிருஷ்ண ராவ்)ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம்டெல்லியில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தட்டாஞ்சாவடி - முதல்வர் ரங்கசாமி நெட்டப்பாக்கம் - முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உழவர்கரை - அமைச்சர் நமச்சிவாயம் லாஸ்பேட்டை - எம்.ஓ.எச். ஷாஜகான் வில்லியனூர் - தேனி ஜெயக்குமார் திருபுவனை (தனி) - அங்காளன் குருவிநத்தம் -ராதாகிருஷ்ணன் பாகூர் (தனி) - கந்தசாமி நெடுங்காடு - சந்திரகாசு காரைக்கால் தெற்கு - ஏ.வி.சுப்பிரமணியன் திருநள்ளாறு - கமலக்கண்ணன் காசுக்கடை - ரவிச்சந்திரன் |
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications