Parliament Election 2004
26. கரூர்
மொத்த வாக்காளர்கள்: 11,70,582
பதிவான வாக்குகள்: 7,36,708
வாக்குப் பதிவு: 62.94 சதவீதம்
வெற்றி பெற்றவர்: சின்னச்சாமி (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 2,847
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சின்னச்சாமி (அதிமுக) - 3,34,407
பழனிச்சாமி (திமுக)- 3,31,560
நாட்ராயன் (தமாகா) - 45,539
செல்லுபடியானவை: 7,19,705
செல்லாதவை: 16,906
27. திருச்சிராப்பள்ளி
மொத்த வாக்காளர்கள்: 12,45,971
பதிவான வாக்குகள்: 7.02,752
வாக்குப் பதிவு: 56.4 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ரங்கராஜன் குமாரமங்கலம் (பா.ஜ.க)
வாக்கு வித்தியாசம்: 89,197
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ரங்கராஜன் குமாரமங்கலம் (பா.ஜ.க.) - 3,77,450
அடைக்கலராஜ் (காங்கிரஸ்) - 2,88,253
ராஜசேகரன் (தமாகா) - 17,256
செல்லுபடியானவை: 6,91,136
செல்லாதவை: 11,616
28. பெரம்பலூர் (தனி)
மொத்த வாக்காளர்கள்: 10,64,321
பதிவான வாக்குகள்: 6,96,057
வாக்குப் பதிவு: 65.4 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ஏ.ராஜா (திமுக)
வாக்கு வித்தியாசம்: 68,051
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.ராஜா (திமுக) - 3,30,675.
ராஜரத்தினம் (அதிமுக) - 2,62,624
பெரியசாமி (தமாகா) - 85,209
செல்லுபடியானவை: 6,80,615
செல்லாதவை: 15,128
29. மயிலாடுதுறை
மொத்த வாக்காளர்கள்: 10,30,62
பதிவான வாக்குகள்: 6,55,586
வாக்குப் பதிவு: 63.61 சதவீதம்
வெற்றி பெற்றவர்: மணிசங்கர அய்யர் (காங்கிரஸ்)
வாக்கு வித்தியாசம்: 40,131
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மணிசங்கர அய்யர் (காங்கிரஸ்) - 3,24,384
பு.தா.அருள்மொழி (பாமக) - 2,84,253
கிருஷ்ணமூர்த்தி (தமாகா) - 34,998
செல்லுபடியானவை: 6,45,796
செல்லாதவை: 9,544
30. நாகப்பட்டனம்(தனி)
மொத்த வாக்காளர்கள்: 10,54,666
பதிவான வாக்குகள்: 6,96,288
வாக்குப் பதிவு: 66.02 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)
வாக்கு வித்தியாசம்: 22,466
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக) - 3,42,237
செல்வராஜு (சி.பி.ஐ.) - 3,19,771
நடையழகன் (புதிய தமிழகம்) - 22,346.
செல்லுபடியானவை: 6,85,512
செல்லாதவை: 10,767