”நான் பிரதமர் பதவிக்கான ரேஸில் இல்லை” - சரத் பவார்
டெல்லி: நான் பிரதமர் போட்டியில் இல்லை என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.
டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் பிரதமர் போட்டியில் இல்லை, எ.ம்பிக்கள்தான் அதனை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் என எந்த கட்சிக்கும் தேசிய பெரும்பான்மை கிடைக்காது.மாநில கட்சிகளின் துணையுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. வெற்றி பெறும் எம்.பிக்கள் சேர்ந்து பிரதமரை தேர்வு செய்வார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஜனவரியில் தான் இனி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும்,இதனால் தனக்கு கட்சிப்பணி ஆற்ற கூடுதல் நேரம் கிடைக்கும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications