Fact Check: பெஞ்சல் புயலின் போது மெரினா அருகே மின்கசிவு? பகிரப்படும் வீடியோ- உண்மை என்ன?
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் பெரும் விளையாட்டைக் காட்டிவிட்டது. வங்கக் கடலில் மையம் கொண்ட மற்ற புயல்களை விட பெஞ்சல் புயல் வானிலை ஆய்வு மையத்தையே கடுமையாக குழப்பிவிட்டு வேடிக்கை பார்த்தது. பெஞ்சல் புயல் ஒருவழியாக நேற்று புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டாலும் நகராமல் நிலை கொண்டு மீண்டும் விளையாடிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்பை முன்வைத்து பழைய வீடியோக்கள், வெளிநாட்டு வீடியோக்களை முன்வைத்து சிலர் பீதியை கிளப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பரவும் செய்தி: பெஞ்சல் புயலின் போது சென்னை மெரினா அருகே மின்சாரம் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதங்களில் பதிவிடப்பட்டது. சென்னை மாநகரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெரினா அருகே மின்கசிவு என்று பரவும் வியட்நாம் காணொளி!@CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) https://t.co/wQi4KmmQDQ pic.twitter.com/xHMn9eNtlI
— TN Fact Check (@tn_factcheck) November 30, 2024
உண்மை என்ன?: இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெரினா அருகே மின்சாரம் பாய்ந்ததாக தலைப்பிடப்பட்டு பகிரப்படும் வீடியோ, பொய்யானது. அந்த வீடியோ வியட்நாமில் எடுக்கப்பட்டு ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது. சென்னை மெரினா அருகே அப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், பழைய வீடியோக்களை வைத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
சென்னை மெரினா அருகே மின்சாரம் பாய்ந்ததாக வீடியோ பகிரப்பட்டடு வருகிறது.
முடிவு
இந்த வீடியோ வியட்நாமில் எடுக்கப்பட்டது. சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல.
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications