சிவப்பு மண்டலமாக குவஹாத்தி அறிவிப்பு என்று பரவும் போலி தகவல்.. மக்களே நம்ப வேண்டாம்
சென்னை: உள்துறை அமைச்சகம் அசாம் மாநில தலைநகர், குவஹாத்தியை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவலை அரசு மறுத்துள்ளது.
குவாஹாத்தியை சிவப்பு மண்டலமாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்று அந்த செய்தி கூறுகிறது. மாநில அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் செய்தி மேலும் கூறுகிறது.

இருப்பினும், அசாமில் தற்போது சிவப்பு மண்டல மாவட்டங்கள் இல்லாததால் இந்த தகவல் போலியானது என்பதை விவரம் அறிந்தவர்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும், சுகாதார விவகார அமைச்சகம்தான் இதுபோன்ற மண்டலங்களை தீர்மானிக்கிறது, உள்துறை அமைச்சகம் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
மண்டலங்களை மறு வகைப்படுத்துவது குறித்து மாநிலங்களுடன் பேசப்போவதாக கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது.
புதிய பட்டியல் விரைவில் வெளிவரும் என்றும் அமைச்சும் கூறியுள்ளது. மேலும், திங்கள்கிழமை பிரதமர்கள்-முதல்வர்களுடனான சந்திப்பின்போது, மண்டலங்கள் குறித்து மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்குமாறு சில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications