Gold Rate: ஆறுதல் தந்த தங்கம் விலை! ரேட் குறைவால் நகைக் கடைக்கு படையெடுக்கும் மக்கள்
சென்னை: சென்னையில் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 560 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,16,640 -க்கும், கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,00,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 29-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400- க்கு விற்பனையானது.
சென்னையில் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,16,640 -க்கும், கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,00,000-க்கும் விற்பனையாகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
10.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026- ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026- ஒரு சவரன் ரூ.1,15,360
06.02.2026- ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026- ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications