Gold Rate Today: நவம்பர் மாசம் பொறந்ததுமே! தங்கம் விலையில் இப்படி ஒரு மாற்றமா? வெள்ளி அதுக்கு மேலே!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 1) தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ 90,480-க்கும் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,310-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ 166-க்கும் ஒரு கிலோ ரூ 1,66,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 3 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.ரூ 86,720-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 26-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 92,000- க்கு விற்பனையானது.
நவம்பர் 1-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 90,480-க்கும் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,310-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ 166-க்கும் ஒரு கிலோ ரூ 1,66,000-க்கும் விற்பனையாகிறது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600












Click it and Unblock the Notifications