Gold Rate: தங்கம் விலையில் பெரும் சரிவோ சரிவு! 1 லட்சத்திற்கு கீழ் ரேட் குறையுமா?
சென்னை: சென்னையில் மார்ச் மாதம் 21-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 2640 குறைந்து, சவரன் ரூ 1,08,960 -க்கும், கிராமுக்கு ரூ 330 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,620-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ 250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,50,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனையானது.
சென்னையில் மார்ச் மாதம் 21-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 2640 குறைந்து, சவரன் ரூ 1,08,960 -க்கும், கிராமுக்கு ரூ 330 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,620-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ 250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,50,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்த நிலையில் நேற்று உயர்ந்தது. இன்றைய தினம் அதிக அளவில் குறைந்துள்ளது.
இதுகுறித்து தங்கம் நகை வணிகர் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் கூறியிருப்பதாவது: ஈரான் போர் காரணமாக இது போல் விலையேறுவதும் இறங்குவதுமாக இருக்கும். கச்சா எண்ணெய் உயர்வால் தற்போது சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இனியும் இது போல் விலை குறையும், ஆனால் கடந்த ஆண்டை போல் குறையுமா என்றால் இல்லை! என தெரிவித்திருந்தார்.
மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
Gold Rate: டிரென்ட் மாறிடுச்சி! இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? -
Gold Rate: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ 5360 குறைவு! நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications