Gold Rate Today: எகிறி அடித்த தங்கம் விலை! சென்னையில் ஷாக் கொடுத்த கோல்டு ரேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 23) சவரனுக்கு ரூ 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ 74,520-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,315-க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சவரனுக்கு ரூ 73 ஆயிரம் இருந்த நிலையில் தற்போது ரூ 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது.

ஆகஸ்ட் 23 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 100 உயர்ந்து ஒரு கிராம் ரூ 9,315-க்கும், சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ 74,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது, இன்று அதிரடியாக அதிகரித்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

23.08.2025-ஒரு சவரன் ரூ.74,520

22.08.2025-ஒரு சவரன் ரூ.73,720

21.08.2025-ஒரு சவரன் ரூ.73,840

20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440

19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880

18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200

17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200

16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200

15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240

14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360

11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000

10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760

07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200

06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040

05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960

04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360

03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+