ரூ.1 லட்சம் ஆக உயருதா! இல்லை ரூ.75 ஆயிரமாக சரிகிறதா? தங்கம் விலையில் அடுத்த ட்விஸ்ட்! என்ன தெரியுமா?
சென்னை: தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை அடையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது 75 ஆயிரத்திற்கு சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,551 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,755 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,240 ஆகவும் உள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் 95510 ஆக உள்ளது.

தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 1800 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,229.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,279 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,551 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,755 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,240 ஆகவும் உள்ளது.
75 ஆயிரம் ஆகிறது?
இதனால் 10 கிராம் தங்கத்தின் விலை 75 ஆயிரம் ரூபாயாக சரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தங்கத்தின் மதிப்பு அமெரிக்காவில் உயர்ந்த நிலையில் கடந்த 2 வாரமாக சரிந்து வருகிறது.
டிசம்பர் 2024 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,42,619 மாற்றம் +1.87% உயர்வு
ஜனவரி 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,43,321 மாற்றம் +0.29% உயர்வு
பிப்ரவரி 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,47,796 மாற்றம் +1.84% உயர்வு
மார்ச் 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,58,966 மாற்றம் +4.51% உயர்வு
ஏப்ரல் 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,87,162 மாற்றம் +10.87% உயர்வு
ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் 1 அவுன்ஸுக்கு 3000 டாலர் சரிவு. 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. அதாவது தங்கத்தின் விலையில் 9.05% சரிவு ஏற்பட்டு உள்ளது.
தங்கத்தின் விலை இதே டிரெண்டில் போனால் அடுத்த கட்டமாக 2700 டாலருக்கு கூட சரியும். அப்படி சரியும் பட்சத்தில் 1 அவுன்ஸ் தங்கம் 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் செல்லலாம். அதாவது இதே டிரெண்ட் இப்படியே போனால் மட்டும் 10 கிராம் தங்கம் 75 ஆயிரம் ரூபாயாக சரியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
-
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications