Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல் பருமனா! 10 ஆயிரத்திற்கு மருந்து எடுக்கலாமா?, சர்ஜரி செய்யலாமா? 2 மாசம் போதுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

இதுகுறித்து டாக்டர் விஜய் சக்கரவர்த்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: Obesity- உடல் பருமன் என்பதே ஒரு மிகப்பெரிய ஒரு வியாதி... ஏனென்றால், அது தலை முதல் கால் வரை மேலும் பல வியாதிகளை உண்டாக்கும்... Obesity யுடன் வாழ்பவர்கள் 45-50 வயதுக்கு மேல் நல்ல quality of life உடன் independent ஆக வாழ்வது கஷ்டம்..

Are you suffering from Obesity?

உடல் எடைய குறைக்க என்ன செய்யலாம்.

1.Fix the mindset: Obesity என்பது ஒரு வியாதி.. அதிலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்ற mindset கொண்டு வர வேண்டும்.. 2-3 months weight loss என்ற குறுகிய எண்ணம் failureல் தான் முடியும்.. life long fitness என்ற goal இருக்க வேண்டும்.. ஓகே… mind ah fix பண்ணியாச்சு…. சரி அடுத்து…

2. Calorie restricted diet:
Weight loss= calorie intake- calorie lost.. எவ்வளவு கடினமா workout பண்ணுனாலும், calorie restriction பண்ணாமல், உடம்பை குறைக்க முடியாது.. keto diet, paleo diet அந்த diet என short termல் திடீரென குறைக்க முயற்சிக்க வேண்டாம்…சீக்கிரம் regain ஆகிவிடும்… சரி… அப்போ weight regain ஆக கூடாதுனா, என்ன மாதிரியான diet???hypocaloric diet - example, பசித்தால் ஒரு சராசரியாக snacks , biscuit, cool drinks or juice போன்றவற்றை சாப்பிடாமல், ஒரு கொய்யா பழம், சுண்டல், veg சூப் போன்றவற்றை சாப்பிட்டால் calorie குறைவு…

என்னுடைய 40+ patients Hypocaloric diet chart மூலம் உடல் எடை குறைத்திருக்கிறார்கள்.. இதே மாதிரி பல உணவுகளில் low calories உள்ளது.. சுருக்கமாக: Low carb food Stop sugar sweetened beverages (soft drinks),packaged fruit juices and sweets; avoid adding sugar in tea or coffee,.. No processed food/ alcohols.

3.exercise : Simple walking பத்தாது… Brisk walking மிக கம்மியான caloriesஐ குறைக்கும்.. jogging , running, cycling , playingதான் நல்ல caloriesஐ குறைக்கும்…
Aerobic exercise (swimming, cycling, running) தான் weight reductionக்கு சிறந்தது. எப்படி exercise செய்வது???? Prolonged fasting for 10-14 hours followed by exercise for 1 hour will give excellent result.. அப்படியென்றால்….

மாலை 6-7 மணிக்கே light dinnerஐ முடித்துக்கொண்டு,காலை 6-7மணிக்கு continous exercise செய்வதுதான் மிகச் சிறந்த பலன்.. போட்ட effortக்கு maximum பலன் கிடைக்கும்…night exerciseல் இது கஷ்டம்.. 3.consistency : இதை கொஞ்ச நாள் எல்லோரும் செய்திடலாம்..முதல் 2-3 கிலோ குறைப்பது எளிது.. but தொடர்ச்சியாக செய்வது கடினம்.. motivation இருக்காது..அப்போ , குழுவாக exercise அல்லது விளையாடினால், daily motivation கிடைக்கும்.

வீட்டு சாப்பாடை சாப்பிட்டு, வெளி சாப்பாடை மிகவும் தேவையான சமயங்களில் எடுத்து, sweetsஐ சில மாதங்கள் எடுக்காவிட்டால் சீக்கிரம் பலன் கிடைக்கும்..

4. மாத்திரைகள் சாப்பிடலாமா??? பெரும்பாலும் கொடுக்கப்படுற மாத்திரை ORLISTAT ,Diet exerciseஐ காட்டிலும் effective கிடையாது… plus side effects உண்டு .. இன்னொரு ஒரு சில costly மாத்திரைகள் (பெயர் சொல்ல வில்லை)… மாதம் 10000 வரை செலவு ஆகும்.. நல்ல மாத்திரைதான் but 5-7 கிலோ வரைதான் maximum weight loss கிடைக்கும்… மத்த tablets அந்த அளவுக்கு effective கிடையாது.

5. Surgery பண்ணலாமா?? Bariatric surgery effective தான் பெரும்பாலும்..ஆனால் Costly … plus weight lossக்கு surgeryயா என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு….. ஆனால் 110கிலோ- 150கிலோ உள்ளவர்களுக்கு அது ஒரு நல்ல option. இந்த மாத்திரை, surgery போன்ற அனைத்திலும், weight regain ஆகிவிடம் சில மாதங்களில்… ஆக அதற்கும் diet and exercise தேவை… அப்படி பார்த்தால், diet and exercise இல்லாமல்

Simple daily tips:
*உட்கார்ந்திருக்கும் நேரத்தை தவிர்க்கவும்
*climb stairs daily and decrease lift use
*good sleep

muscle strengthening exercise (home with youtube help or gym with trainer)
*less stress
*பக்கத்தில் செல்வதற்கு ( *reduce carb, no processed food/ sweets இதுதான் obesityக்கான எளிய வழி…

“இதெல்லாம் கஷ்டம் டாக்டர்.. work, வீட்டு வேலை….”என excuse கூறுபவர்களுக்கு, பிற்காலம் மிகக் கடினமான பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்பது என்னுடைய daily practiceல் பார்க்கும் experience… இவ்வாறு டாக்டர் விஜய் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+