தொங்குதா தொப்பை கொழுப்பு? இந்த சட்னி பெஸ்ட்.. வெற்றிலையை இப்படி ட்ரை பண்ணுங்க.. வெயிட் லாஸ் டிப்ஸ்
சென்னை: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியும், சரியான தூக்கமும், நிம்மதியான மனநிலையும் தேவை என்றாலும், சத்தான உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டி உள்ளது. அந்தவகையில் கொய்யாக்காய்களும் நமக்கு பேருதவி புரிகின்றன. எப்படி தெரியுமா?
உடல் எடையை குறைப்பதில் வெற்றிலைக்கும் நிறைய பங்கு உள்ளது.. இளம் வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்றாலே, உடல் எடை வெகுவாக குறைய துவங்கும்.. வெறும் வயிற்றில், இதனை தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகளும் நீங்கும். வயிறும் சுத்தமாகும்..

வெற்றிலை: இரைப்பை குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் உடனடியாக நீங்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்... இரவு தூங்க போகும்போது, 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர்திராட்சை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றுவருவது, வயிறு, தொடை உள்ளிட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.
அதேபோல, சமையலில் நூல்கோல்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.. நூக்கல், நூற்கோல் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நுல்கோலில் A,E,C, வைட்டமின், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன், நிறைந்திருக்கின்றன.
நூல்கோல்: நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மிகுந்த இந்த நூல்கோலில் கலோரிகள் என்பதால் உடல் எடை குறைய பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து, உடல் கழிவுகளை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்கிறது இந்த காய். உடலிலுள்ள கெட்ட கெட்ட கொழுப்பை கரைத்து, பித்தநீரையும் உறிஞ்சி, வயிறு உபாதைகளுக்கும் சிறந்த நிவாரணமாகிறது இந்த நூல்கோல்கள்.
அதேபோல, உடல் எடை குறைய முயற்சிப்பவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது கொய்யாக்காய்கள்.. கலோரிகள் மிகவும் குறைவாக உள்ள கொய்யாவை உடல் எடை குறைக்க உதவுகிறது. அதாவது, ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் இருக்கிறதாம்.
கொய்யாக்காய்: இந்த காயில் சட்னி செய்து சாப்பிடும்போது, உடல் எடை குறைவதாக சொல்கிறார்கள்.. அதாவது, 4 கொய்யாக்காய், ஒரு கொத்து கொத்தமல்லியை, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துவையல் போல அரைத்தாலே சூப்பரான சட்னி ரெடி. இதில் கொத்தமல்லியுடன் கறிவேப்பிலை, புதினா போன்றவற்றை சேர்க்கும்போது, கூடுதல் பலன் கிடைக்கிறது.
அல்லது வெறுமனே கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்..
தேவைப்பட்டால் சிறிது இஞ்சியையும் தட்டி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், உடல் எடை இன்னும் வேகமாக குறையுமாம்.
கொய்யா இலை: அல்லது கொய்யா இலையிலிருந்து சாறு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை குறையுமாம்.. அல்லது கொய்யா இலை + புதினா இலை இரண்டையும் இரவில் தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் காலையில் இந்த நீரை மட்டுமே குடிக்கலாம்... ஆக ஏதாவது ஒரு ரூபத்தில் கொய்யாவை சேர்த்து கொள்வது நல்லது என்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications