வாழைத்தண்டு.. அதைவிடுங்க.. பளபள சருமம், தலைமுடிக்கு வாழைப்பழத்தை இப்படியும் யூஸ் பண்ணி பாருங்க
சென்னை: வாழைப்பழத்தை போலவே, வாழைப்பழ தோலிலும் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. ஏகப்பட்ட ஆச்சரியங்களை கிளப்புகிறது இந்த வாழைப்பழ தோல்,
- வாழைப்பழத்துடன் சேர்த்து தோலையும் சாப்பிட்டு வந்தால், நிம்தியான தூக்கம் வருமாம். அல்லது வாழைப்பழத்தோலை கழுவி, 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலும் தூக்கம் நன்றாக வரும்

- ரத்தத்தை சுத்தப்படுத்த இந்த தோல் உதவுகிறது. ரத்த அணுக்களின் சிதைவையும் தடுத்து நிறுத்துகிறது
- வாழைப்பழத்தோலை சாப்பிட்டால் கண்பார்வை கூர்மையாகும்
- கண் வீக்கம் இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ, கண்களின் மீது வாழைப்பழத் தோலை வைத்தால் தீர்வு கிடைக்கும்
- கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள், கண்களின் மீது, சிறிது நேரம் இந்த தோலை வைத்திருக்கலாம்
- இதிலுள்ள வைட்டமின் D12, ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- மலச்சிக்கலை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை வாழைப்பழ தோல்கள் காக்கின்றன.
- பலவீனமாக உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொள்ள வாழைப்பழ தோல் சாப்பிடலாம்
- பொட்டடாசியம், மக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளதால், உடலில் நல்ல ஹார்மோன்களை அதிகரிக்க செய்கிறது
- வாழைப்பழத் தோலில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு ஆரோக்கியம் தருகிறது
- இந்த தோலிலுள்ள என்சைம்கள், காயங்களை ஆற்ற தூண்டுகோலாக உள்ளன
- மருக்கள் இருந்தால், வாழைப்பழத்தோலை கொண்டு தேய்த்தால், மரு நீங்கிவிடும். புதிதாக மருக்களும் இனி வராது.
- முகத்தில் வாழைப்பழத்தோலை தேய்த்தால், கரும்புள்ளிகள், வடுக்கள், மறைந்துவிடும்
- வாழைப்பழத் தோலில், பற்களை தேய்த்து வந்தால் மஞ்சள் கரைகள் நீங்கும்

- முட்கள் குத்திவிட்டால், இந்த தோலினை வைத்து தடவி, முள் குத்தின இடத்தில் லேசான அழுத்தம் தந்தால், முள் வெளியே வந்துவிடும்.
- சருமத்தில் தடிப்புகள், வீக்கங்கள், எரிச்சல் இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த வாழைப்பழத்தோலை வைத்து தடவினால் போதும்.
- நிறைய சத்துக்கள் உள்ள வாழைப்பழத்தோலை, தலைமுடிக்கு மாஸ்க் போல பயன்படுத்தலாம்.. சிறந்த கண்டிஷனராக செயல்படுவதுடன், தலைமுடி பளபளப்பாகும், மென்மையாகும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications