பொள பொள ஊளைச்சதை.. சோள "பாப்கார்ன்" ட்ரை பண்ணுங்க.. உடல் எடை வேகமாக குறைக்குமாம்.. ஆனா ஒரு கண்டிஷன்
சென்னை: உடல் எடை அதிகரிக்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் நொறுக்கு தீனிகளும் முக்கிய காரணம்.. ஆனால் நொறுக்கு தீனியாகவும் இருந்து, உடல் எடையையும் குறைக்கக்கூடியதுதான், பாப்கார்ன்"கன்
பாப்கார்னில் வைட்டமின் B காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, நார்ச்சத்து, பாபீனாலிக் கூறுகள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

சோளம்: சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவதுதான் இந்த பாப்கார்ன்... அந்தவகையில், முழுக்க முழுக்க முழு தானியங்களினால் ஆனது என்பதால், அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன..
செரிமானம்: எனவே செரிமான பிரச்சனை எளிதாகவே நடக்கிறது.. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.. கழிவுகள், நச்சுக்கள் நீங்கி, வயிறு சார்ந்த பிரச்சனைகளும் எளிதாக நீங்குகின்றன.. குடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகின்றன.
பாப்கார்னை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடலாம்..
பாப்கார்ன்: பாப்கார்னை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்த நாள சுவர்களிலுள்ள கொழுப்பு கரைகிறது.. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.. ஆனால், இனிப்பு சேர்க்காத பாப்கார்னை சாப்பிட வேண்டும். ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு, மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக செய்கிறது..
உடல் எடை: உடல் எடை குறைய நினைப்பவர்களும் பாப்கார்னை மாலை நேரங்களில் சாப்பிடலாம். உப்பு, வெண்ணெய், மசாலா இல்லாத பாப்கார்ன்கள் உடலுக்கு நல்லது. பாப்கார்னை சாப்பிட்டு வருவதால், கொலஸ்ட்ரால் வெளியேறுகிறது. இதனால், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகின்றன.. ஒரு கப் பாப்கார்னில் 30 கலோரிகள் மட்டுமே இருக்கிறதாம்.
மாலையில் 70 கலோரி தேவை என்பதால், பெரும்பாலும் மாலை நேரங்களில் பிஸ்கட், முறுக்கு நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக, பாப்கார்ன் சாப்பிடலாம். குறைந்த கலோரி நிறைந்த பாப்கார்னை சாப்பிடலாம்.
புற்றுநோய்: புற்றுநாய் போன்ற அபாய நோய்களை எதிர்த்து போராடக்கூடிய பண்புகளும் இந்த பாப்கார்னில் உள்ளது. முதுமையில் ஏற்படும் பார்வைக்குறைபாடு, தசைகள் வலுவிழத்தல், ஆஸ்டியோபொரோசிஸ், முடி கொட்டுதல், ஞாபகமறதி போன்ற தீவிரத்தையும் இந்த பாப்கார்ன் கட்டுப்படுத்துகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications