இந்த விஷயம் தெரியுமா.. முட்டையை இந்த மாதிரி சாப்பிடுங்க, மாரடைப்பு அபாயத்தை குறைக்குமாம்!
சென்னை: இன்று சமூகத்தில் மாரடைப்பு என்பது மிகவும் சகஜமாகி வருகிறது. வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்ற நிலை மாறி, இன்று பெரும்பாலான இளைஞருக்கு மாரடைப்பு அதிகரித்து வருகிறதை நம்மால் பார்க்கமுடிகிறது. இரத்த நாளங்களில் தேங்கும் கொழுப்பு சத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதற்கு சில முக்கிய காரணமாக மது அருந்துவது, சிகெரெட், புகையிலை பழக்கம் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு போன்ற காரணத்தினால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதய தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு காரணமாக மாரடைப்பு (Heart Attack) ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மார்பு வலி, இடது தோள்பட்டை வலி, அதிகப்படியான வியர்வை, படபடப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள், மூச்சுத் திணறல், போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மாரடைப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறந்த உணவு என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
முட்டை
மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ஏராளமான உணவுகள் இருந்தாலும், முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 4-7 முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம் இதனால் சுமார் 75% வரை மாரடைப்பு வராமல் தடுப்பதாக சில முக்கிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம், நம் உடலில் உள்ள கரோட்டினாய்டை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, மேலும் முட்டையின் வெள்ளைக்கரு உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. உடலில் (Lutein and zeaxanthin) லுடின் மற்றும் ஜியோக்ஸாக்டின் அதிகரிக்க செய்து இரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைத்து, இதய நோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கின்றது. முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால், மஞ்சள் கருவை உட்கொள்வதைத் தவிர்த்து, வெள்ளைக்கருவை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஆரோக்கியத்திற்கும் நல்லது இதயத்திற்கு எந்தத் தீங்கும் இல்லை என்றும், மேலும் வாரத்திற்கு 5-7 முட்டை வரை எடுத்துக்கொள்ளலாம், இது உடலின் கொலஸ்ட்ரால் அளவில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உணவு முறை
ஆரோக்கியமான உணவு முறையை, உப்பு, சர்க்கரை பயன்பாட்டை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது, ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, தினமும் 1/2 மணி நேரம் உடற்பயிற்சி, முழு உடல் பரிசோதனை செய்து, உடல் நலனில் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கையாக நடந்து இதய பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications