சிவப்பு நிற கொட்டை! அதை திறந்து பார்த்தால் கருப்பாக இருக்கும் பழம்! ஏதோ நிரஞ்சன் பாலாம்! அதென்ன?
சென்னை: நிரஞ்சன்பால் பழம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சைனா பழம் என சொல்கிறார்கள்.
இதுகுறித்து Film Food Fun & Fact எனும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் வங்கதேசத்தில் விளையக்கூடிய இந்த பழத்தின் பெயர் என்ன? என கேட்டு அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய கொட்டை போல் சிவப்பாக இருக்கிறது. இதை கைகளாலேயே உடைக்கிறார்கள். அதில் கிட்டதட்ட திராட்சை போல் கருப்பு நிறத்தில் ஒரு 10 பழங்கள் இருக்கின்றன. அதைத்தான் சாப்பிட வேண்டும் போல!
இந்த பழத்தின் பெயர்:
நிரஞ்சன் பால்
இந்தியா காடுகளில் வளர்ந்தாலும், சில காரணங்களால் சைனா பழம் என்றும் அழைக்கப்படுகிறது. பழத்தின் முதன்மையான பண்பு இரத்தம் உறையச் செய்யும். மூல நோய், மற்றும் செரிமான மண்டலத்தின் புண்கள் உள்ளிட்ட பல்வேறு பெருங்குடல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. (மால்வா நட், ஸ்டெர்குலியா, பாக்ஸ்டு பாதாம் என்றும் அழைக்கப்படுகிறது தமிழில் இதற்கு பூதக்கரப்பான் என்று பெயர்) என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இந்த ஒரு நிரஞ்சன் பழத்தை அரை கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். காலையில் அதே தண்ணீரில் வெறும் வயிற்றில் பிசைந்து அந்த நீரை குடிக்க வேண்டும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களும் இதை உட்கொள்ளலாம். தொண்டை வலியை போக்கி, உடல் சூட்டை தணிக்கிறது.
மலச்சிக்கலை குறைக்கும். கருப்பையில் உள்ள ரத்த போக்கை நிறுத்தும். இது சிறுநீர் தொற்றை நீக்கி, சுரப்பிகளின் அமைப்பை சுத்தப்படுத்தும். பேசுவதில் தடை இருந்தாலும் நீக்கிவிடும். இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, விட்டமின்கள் பி1, பி2, ஐயோடின், சர்க்கரை, கொழுப்பு, ஸ்டார்ச் உள்ளிட்டவை இருக்கின்றன. இது முகப்பருக்கைளை போக்கும். தலைவலியை குணப்படுத்தும், மேலும் தூக்கமின்மையை சரி செய்யு்.
நெஞ்சு எரிச்சலை குறைத்து, புற்றுநோயை தடுக்கும். சோரியாசிஸ், எக்சிமா எனும் தோல் நோயை குணப்படுத்தும். இந்த பழம் கம்போடியா, வியட்னாம் லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும். இந்த பழத்தை டீ, காபியுடனும் கிரீன் டீயுடனும் கலந்து குடிக்கலாம். குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை நீக்கிவிடும். இது எடைக் குறைத்தலுக்கும் தோல் வளர்ச்சிக்கும் வயதாவதை தடுக்கும் பொருளாகவும் இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications