மும்பையில் 16 வயது சிறுமியை கற்பழித்த காதலன், குடும்ப எதிரி

மும்பை பந்த்ரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தோழி அதே பகுதியில் உள்ள பெஹ்ராம் நகரில் இருக்கும் அக்தர் குரேஷி(49) என்பவரின் வீட்டுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். குரேஷி குடும்பத்துக்கும், சிறுமியின் குடும்பத்துக்கும் இடையே பல முறை தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் தனக்கு குரேஷி மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து தான் மயங்கியதும் தன்னை கற்பழித்துவிட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்த சிறுமி குரேஷி வீட்டில் இருந்து தனது காதலன் விஜய் குமார்(எ) முகமது அலியின் வீட்டுக்கு சென்று அங்கு 15 நாட்கள் தங்கியுள்ளார்.
சிறுமி இதுபோன்று பலமுறை வீட்டைவிட்டு வெளியேறி காதலன் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று தனது காதலன் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு வந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் கற்பழிக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
விஜய் குமார் கடந்த 2ம் தேதி வரை சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குரேஷி மற்றும் விஜய் குமாரை நேற்று இரவு கைது செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications