‘கொழுக்கட்டை’ சாப்பிடும் போட்டி: 17 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட 72 வயது தாத்தா வெற்றி
காந்தி நகர்: குஜராத்தில் நடைபெற்ற கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் 17 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்டு 72 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள பிரம்மா சமூக குழு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாப்பிடும் விநோத போட்டி ஒன்றை நடத்தியது. இப்போட்டியில் கோதுமை மாவு, உலர் பழங்கள் மற்றும் நெய்யினால் தயாரிக்கப்பட்ட 80 கிராம் அளவுள்ள கொழுக்கட்டையைச் சாப்பிடுபவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப் படுவார்.
இந்த விநோதப் போட்டியில், 17 பெண்கள் மற்றும் 11 சிறுவர்கள் உட்பட மொத்தம் 79 பேர் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில், 17 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்டு 72 வயது கனக்பாய் ஓஜா என்பவர் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில், 16 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட பன்வாத் என்பவர் பிடித்தார்.
இதே போன்று, பெண்கள் பிரிவில் 12 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட பத்மினி பென் வஜேரா என்ற பெண்ணும், சிறுவர்கள் பிரிவில் 4 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட சன்னி பார்மர் என்ற சிறுவனும் முதல் இடத்தைப் பிடித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications