திருச்சி என்.ஐ.டியில் 102 காலியிடங்கள்...18- ந்தேதி கடைசி நாள்... உடனே அப்ளை பண்ணுங்க!
திருச்சி: திருச்சி என்.ஐ.டியில் காலியாக உள்ள 102 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்து தேர்வு உள்ளிட்ட தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருகிற 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்.ஐ.டி) 102 இடங்கள் காலியாக உள்ளன. இங்கு காலியாக உள்ள Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10+2தேர்ச்சி/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி/எஞ்சினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 27 முதல் 33 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.01.2021 ஆகும்.
Screening Test/ Skill Test/ Written Test ஆகிய தேர்வுகள் மூலம் தகுதி வைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு என்.ஐ.டி.யின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications