நீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு!
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 15 ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் 15 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ. 30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 15 ஓய்வு பெற்ற அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தபால் முறையில் 25.03.2021 வரை விண்ணப்பங்கள் அனுப்பலாம்.
இதற்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள் 31.12.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நேரத்தில் அவர்களின் வயது அதிகபட்சம் 63-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் 15 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ. 30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. THE DEPUTY GENERAL MANAGER, Indian Overseas Bank, Compliance Department, Central Office, 5th Floor, Annexe Building 763, Anna SalaiChennai - 600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications