சென்னை மாநகராட்சியில் 5000 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3 மற்றும் 7ல் பணிபுரிய பல்வேறு பிரிவுகளில் 5000 ஆட்கள் தேவை என சென்னை என்விரோ சொலியூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர், தூய்மை பணியாளர், கனரக வாகன ஓட்டுநர், இலகு ரக வாகன ஓட்டுநர், தூய்மை பணியாளர்கள், போன்றவர்கள் அதிகஅளவில் தேவைப்படுகிறார்கள்.

இதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரிய பிட்டர், ஹைட்ராலிக் மெக்கானிக், டயர் மேன், வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கும் அதிக அளவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்களில் நேரில் சென்று பங்கேற்கலாம். நேர்முகத்தேர்வு திங்கள் முதல் சனிக்கிழமை வர காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

நேர்முகத் தேர்வு குறித்து மணலி, திருவெற்றியூர், அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
மண்டல வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் பின்வருமாறு, 7708060149, 7708060150, 7708060151, 7708060153.
நேர்முகத்தேர்வுக்கு வர விரும்புவோர் வரும் போது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு பத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஓட்டுநர் உரிமம்(ஓட்டுநர்கள் மட்டும்) எடுத்து வர வேண்டும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications