பிளஸ் 2 , இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை.. கன்னியகுமாரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவில் காலியாக உள்ள உதவியாளர் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

குமரி மாவட்ட குழந்தைகள் நல பிரிவில் காலியாக உள்ள உதவியாளர்(assistant) , கணினி இயக்குபவர் ( data entry operator ( பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப் பணியிடத்திற்கு 12-ஆம் வகுப்பு, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆக இருத்தல் கூடாது.
இப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 9,000 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். மாதிரி விண்ணப்பப் படிவம் குமரி மாவட்ட நிர்வாக வலைத்தளமான https://kanniyakumari.nic.in/ ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் வரவேற்கப்படுகின்றன. 17.07. 2021 அன்று மாலை 5.30மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , இணைப்பு கட்டிடம் , மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாகர்கோவில்-629 001 என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications