கடலூர் கூட்டுறவு வங்கியில் ரூ. 47 ஆயிரம் சம்பளத்தில் உதவியாளர் வேலை

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ASSISTANT IN CUDDALORE DISTRICT CENTRAL COOPERATIVE BANK

மொத்த காலியிடங்கள்: 64

assistant in cooperative institutions in cuddalore district

பதவி: உதவியாளர் 20

assistant in cuddalore district central cooperative bank

பதவி : உதவியாளர் 44

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.01. 2019 தேதிசியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.14000- ரூ.45000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைகளின் படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும்,.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

http://www.cuddrb.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களையும் http://www.cuddrb.in/ லிங்கில் அறியலாம்.

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 17.5. 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2020

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+