டைப் ரைட்டிங் தெரிந்தால் போதும்.. சென்னையிலேயே ரூ. 63 ஆயிரம் சம்பளத்தில் அட்டகாசமான அரசு வேலை
சென்னை: மத்திய அரசின் மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவி செயலாளர் பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

காலியாக உள்ள பணியிடங்கள்: 4
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். மேலும், 35WPM வேகத்தில் ஆங்கில தட்டச்சு செய்ய வேண்டும்
சம்பளம்: ரூ.19,900 முதல் 63,200 வரை வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.csircmc.res.in/careers என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: 500 ரூபாய்
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு & தட்டச்சு வேக தேர்வு
வயது வரம்ப: 28 வயதிற்குள்ள உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மார்ச் 19
கூடுதல் தகவல்களுக்கு https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Rect_JSA_2021_Adv.pdf
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications