சென்னை மாநகராட்சியில் வேலை.. நல்ல சம்பளம்.. 8 ஆம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ படித்தவர்களே ரெடியா?
சென்னை: சென்னை மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 விதமான பணியிடங்களில் 133 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Auxiliary Nurse Midwife
காலியிடங்களின் எண்ணிக்கை: 122
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ANM/GNM படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 14,000
District Consultant (Quality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Dental /Ayush /Nursing /Social Science/ Life Science Graduates with Masters in Hospital Administration/ Public Health/ Health Management/ Epidemiology படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 40,000
Programme cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Psychologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Post Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology and a Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி : Post-graduate degree in Social Work and a Master of Philosophy in Psychiatric Social Work படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,800
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி : 8 ஆம் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 5,000
Security Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 8 ஆம் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 6,300
வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க - https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdfஎன்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai - 600 003
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.09.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdfஎன்ற இணைய தளத்தில் அறியலாம்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications