Work From Home.. ஆஃபிஸ் போக வேண்டாம்.. சென்னை காக்னிசண்ட் நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் அசோசியேட் - ப்ராஜெக்ட்ஸ்(Associate - Projects) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Cognizant-ல் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் இயங்கும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs jobs job

சென்னையில் இயங்கும் காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது அசோசியேட் - ப்ராஜெக்ட்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் MSExchangeADmin, MSExchangeOnlineAdministration-ல் நல்ல நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் M365- Messaging, M365 Messaging Migration -ல் திறமை கொண்டிருக்க வேண்டும். டிசைனிங் மற்றும் இம்ளிமேனடெ்டிங் மெசேஜிங் சர்வீசஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ட்ரபிள்சூட்டிங் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். வீட்டில் தனியாக இருந்து பணி செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

நல்ல கம்யூனிகேஷன் மற்றும் கோலாபிரேஷன் திறமை இருக்க வேண்டும். Cloud Messaging டெக்னாலஜிஸ் பற்றிய அறிவு இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்கும் திறன் இருக்க வேண்டும். கஸ்டமர் போக்கஸ்ட் மைண்ட்செட் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் காக்னிசண்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படவுள்ளனர். இது ஒரு Remote வகை வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலையாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+