சென்னையில் IT வேலை.. Cognizant வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

முன்னணி ஐடி நிறுவனமாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையில் காக்னிசண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள பணி குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

it jobs jobs job

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது Postgre SQL Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு SQL கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இந்த பணியை பொறுத்தவரை Tableau dashboards டெவலப் செய்து பிசினஸ் ஸ்டாக்ஹோல்டர்கஸ்களுக்கு வழங்க வேண்டியிருக்கும்.

மேலும் ஏற்கனவே இருக்கும் Tableau ரிப்போர்ட்டுகளை சரியான டேட்டாவுடன் மேம்படுத்தி கொடுக்க வேண்டியிருக்கும். Tableau பெர்பாமன்ஸ் மற்றும் டேட்டா கனெக்ட்டிவிட்டியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து கொடுக்க வேண்டியிருக்கும். நிறுவனங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப டேட்டாவை பாதுகாக்க வேண்டிருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணி அறிவிப்பு என்பது மே 22ம் தேதி வெளியாகி உள்ளது.

இதனால் விரைவில் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+