சென்னை + கோவையில் இண்டர்வியூ.. பிப்ரவரி 22ம் தேதியை மறக்காதீங்க.. அழைக்கும் Cognizant
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் வரும் பிப்ரவரி 22ம் தேதி சென்னை, கோவையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூ குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது பல்வேறு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பின்படி 6 ஸ்கில்செட்ஸ் இருப்பவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி Databricks, Information IICS, Snowflake, Snowflake + DBT, SAS உள்ளிட்ட ஸ்கில்செட் உள்ளவர்களை காக்னிசண்ட் நிறுவனம் பணிக்கு தேர்வு செய்ய உள்ளது.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 22ம் தேதி சென்னை மற்றும் கோவை என்று 2 இடங்களில் நடைபெற உள்ளது.
சென்னையில் Cognizant Technology Solution, Elcot, CKC, Sholinganllur, Chennai என்ற முகவரியிலும், கோவை என்றால் Cognizant Technologies, Chill Special Economic Zone, Keeranatham Village, Saravanmpatti, Coimbatore - 641035 என்ற முகவரியிலும் நடைபெற உள்ளது.
இண்டர்வியூ நடைபெறும் நாளான பிப்ரவரி 22ம் தேதி மதியம் 12 மணி வரை வருவோர் நேர்க்காணலில் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு வருவோருக்கு அனுமதியில்லை. இண்டர்வியூ என்பது Face to Face முறையில் நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Resumes, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட தேவையான பிற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு Resumes அனுப்புவதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியேவும் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போது தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் புராஜெக்ட்டை பொறுத்து குறிப்பிட்ட இடத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications