கனிமவளம் மற்றும் தாதுப்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் கனிமம் மற்றும் தாதுப்பொருள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: அசிஸ்டென்ட்- நிலை-3

காலியிடங்கள்: 5

CSIR - IMMT Institute of Minerals and Materials Technology…

கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் தட்டச்சில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்.எஸ். ஆபீஸ், எம்எஸ் வேர்ட், எம்.எஸ்.எக்சல், பவர் பாயின்ட் தெரிந்திருப்பது அவசியம்.

பணியின் பெயர்: ஜூனியர் ஸ்டெனோகிராபர்

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

டிகிரி முடித்திருப்பது விரும்பத்தக்கது. கணினியில் எம்.எஸ். ஆபீஸ், எம்எஸ் வேர்டு, எம் எஸ் எக்சல், பவர் பாயின்ட் தெரிந்திருப்பது நல்லது.

தேர்வு செய்யப்படும் முறை: போட்டித்தேர்வு, கணினியில் தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 100. இதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் RRL Campus Branch - பிராஞ்ச் கோட்7499 என்ற பெயரில் புவனேஸ்வரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.12.2014.

மேலும் வயதுவரம்பு சலுகை, போட்டித்தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இதுபோன்ற மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதள முகவரியினைப் பார்வையிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+