தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழான ESIC-ல் எம்.டி, எம்.எஸ். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ESIC- Employee's State Insurance Corporation-ல் எம்.டி, எம்.எஸ். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இந்த நிறுவனத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்கள் 25 காலியாக உள்ளன.

இப்பணிக்கான மாத ஊதியம் ரூ1,01,000 முதல் ரூ1,77,000 வரை. வயது வரம்பு 67 ஆண்டுகள்.
பணியிடம்- சென்னை. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Dean, ESIC Medical College and PGIMSR, Ashok Pillar Road, KK Nagar, Chennai- 78.
ஜனவரி 30,31-ந் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு https://www.esic.nic.in/
More From
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications