‛நாளை கடைசி நாள்’.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சான்ஸை மிஸ் பண்ணாதீங்க! பெங்களூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Genpact-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் Genpact ஐடி நிறுவனமும் பெங்களூரிலும் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள Genpact நிறுவனத்தில் டெக்னிக்கல் அசோசியேட் (Technical Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் Software Architecture Concepts புரிந்து கொள்ள வேண்டும். டைப்பிக்கல் சாப்ட்வேர் சிஸ்டமின் ஹார்ட்வேர், data Retention and deletion concepts புரிந்து கொள்ள வேண்டும்.

சாப்ட்வேர் சிஸ்டம், டெக்னாலஜி செக்யூரிட்டி கன்ட்ரோல் என அழைக்கப்படும் Authentication, Authorization and Encryption of Data, Single Sign On, Data retention/deletion உள்ளிட்டவை பற்றி நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். PII data பரிந்து கொள்ள வேண்டும். குட் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், எக்ஸலண்ட் கோஆடினேசன் ஸ்கில்ஸ் (Excellent Coordination Skills), பவர் பாயிண்ட், எக்ஸல் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எவ்வளவு? என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விருப்பம் உள்ளவர்கள் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+