கூகுள் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. பெங்களூர் - ஹைதராபாத் உள்பட 5 இடங்களில் வேலைவாய்ப்பு
பெங்களூர்: கூகுள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத் உள்பட 5 நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கூகுள் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு Preferred தகுதி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் அல்லது இளநிலை பிரிவில் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிராக்டிக்கல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

யுனிக்ஸ்/லினக்ஸ் என்விரான்மென்ட்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபுட்டர்ட் சிஸ்டம்ஸ், மெஷின் லேர்னிங், இன்பர்மேஷன் ரிட்ரிவல் மற்றும் டிசிபி/ஐபி உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் சி, சி++, ஜாவா அல்லது பைத்தான் புரோகிராமிங் லேங்குவேஜில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய தகவல் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பம் தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, ஹரியானா மாநிலம் குர்கிராம் உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் விண்ணப்பம் செய்வோர் தங்களின் விருப்ப இடத்தை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications