இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் Junior Engineering Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 30-05-2023 க்குள் விண்ணப்பிக்கலாம். அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தரும் நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
வேலையின் பெயர்: Junior Engineering Assistant
எத்தனை காலியிடங்கள்: 65
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-05-2023
விண்ணப்பிக்கும் முறை: Online

IOCL காலிப்பணியிடங்கள்:
- Junior Engineering Assistant-IV (Production) - 54
- Junior Engineering Assistant-IV (P&U) - 7
- Junior Engineering Assistant-IV (P&U-O&M ) - 4
Junior Engineering Assistant பதவிக்கு வயது வரம்பு:
30-04-2023 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் மற்றும் அதிகபட்சம் 26 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
IOCL JEA வேலைக்கு என்ன கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Chemical Engg./Petrochemical Engg./Chemical Technology / Refinery and Petrochemical Engg.B.Sc (Maths, Physics, Chemistry or Industrial Chemistry)/ Diploma in Mechanical Engg . or Electrical Engg./ Diploma in Electrical and Electronics Engg. தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: எழுத்து தேர்வு நேர்முகத்தேர்வு அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் (Skill/Proficiency/Physical Test (SPPT) )
எப்படி விண்ணப்பிப்பது?
Junior Engineering Assistant-IV (Production) - 54 , Junior Engineering Assistant-IV (P&U) - 7
Junior Engineering Assistant-IV (P&U-O&M ) - 4 , ஆகிய பணிகளுக்கு https://www.iocl.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-05-2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications