இந்திய அஞ்சல் துறையில் 221 பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்.. நவ.21 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அஞ்சல் துறையில் 3 பதவிகளுக்கான 221 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்திய அஞ்சல் துறை காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளோர் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். அதிக பணியிடங்கள் இல்லாத போது 221 இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Indian Postal Department job vacancies notification

Postal Assistant/Sorting Assistant, Postman, Multi Tasking Staff (MTS) ஆகிய 3 பதவிகளுக்குதான் இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கூடியது அல்ல.

மேலே கண்ட 3 பதவிகளுக்கும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும். முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் AD (Rectt), 0/o CPMG, Delhi Circle, Meghdoot Bhawan, New Delhi -110001 என்ற டெல்லி முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் அஞ்சல்துறை கேட்டிருக்கும் அனைத்து சான்றிதழ்கள், ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். ஊதிய விவரங்கள்

Postal Assistant/Sorting Assistant ரூ. 25,500-81,100

Postman ரூ. 21,700-69,100

Multi Tasking Staff (MTS ரூ. 18,000-56,900.

முதல் 2 பதவிகளுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multi Tasking Staff-க்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+