IT JOBS: பிப்ரவரி 28 ம் தேதி இண்டர்வியூ.. சென்னை TCS அலுவலகத்தில் வேலை ரெடி!
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 28 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Dot nNet Developer-லில் டேட்டா இன்ஜினியர் (Snowflake, Teradata)ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு C#, ASP .Net, .Net framework, .Net core பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மாடர்ன் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பிராக்டீஸ்களான டெஸ்ட் டிரைவன் டெவலப்மென்ட், பிகெவியர் டிரைவர் டெவலப்மென்ட் கன்டீனுயஸ் இன்டகிரேஷன் (Azure DevOps), கோட் அனலிசிஸ் சாப்ட்வேர் (Sonar) தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் Ul skils (HTML, CSS, Javascript, Angular), Jquery தெரிந்திருக்க வேண்டும். சோர்ஸ் கோட் மேனேஜ்மென்ட் (AWS/Azure DeOps Repos/Git), கிரியேட்டிங் RESTful APIs on Microsoft Stack, ஓஆர்எம் இன்டிகிரேஷன், Agile way of thinking, கிளவுட் அன்டர்ஸ்டேட்டிங் -AWS/Azure தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். சம்பளம் குறித்தும், பணி நியமனம் பற்றியும் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 28 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS Sholinganallur, Kumaran Nagar, 415/21-24, TNHB Main Rd, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
https://www.linkedin.com/jobs/view/4374368053/
*
-
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications