IT JOBS: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் ஐடி வேலை.. மார்ச் 14ல் TCS-யில் இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், புனேவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டிசிஎஸ்(TCS or Tata Consultancy Services) உள்ளது. சென்னை, பெங்களூர், புனே உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Informatica IICS Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி விண்ணப்பம் செய்வோர் டிசைன், டெவலப், சப்போர் டேட்டா அப்ளிகேஷன், கிரியேட் சொல்யூஷன்ஸ், அனலிட்டிக்ஸ், பிசினஸ் இன்டெலிஜென்ஸ் கேபபிலிட்டிஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் அனைத்து வகையா டாக்குமென்ட் மேப்பிங்ஸ் மாப்லெட்ஸ் மற்று் ரூல்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
டேட்டா குவாலிட்டி செக், ஸ்டேன்டடைசேஷன் இன் தி கோட் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டும், அதிகபட்சமாக 12 ஆண்டுகளும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது. இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 415/21-24 Kumaran Nagar, Old Mahabalipuram Road (OMR), Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, பெங்களூர், புனே உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையிலேயே பணி கிடைக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications