IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ மார்ச் 28ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக டிசிஎஸ் என அழைக்கப்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய பணி குறித்த அறிவிப்பு பற்றியும், யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது குறித்து சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
என்னென்ன தகுதிகள்?
இந்த இண்டர்வியூவில் டிகிரி முடித்து Mortgage underwriter 4C பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டர்கள் பங்கேற்கலாம். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
மார்ச் 28ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ மார்ச் 28 ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd 1/G1, SIPCOT IT Park Navalur, Siruseri, Chennai - 603 103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
ஆவணங்கள் என்னென்ன?
இண்டர்வியூவுக்கு செல்வோர் அனைத்து வகையான கல்வி சான்றிதழ், பணி அனுபவம் சார்ந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். அதேபோல் ரெஸ்யூம், ஆதார் நகல், EPFO சர்வீஸ் ஹிஸ்டரி உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். இண்டர்வியூவின்போது இந்த ஆவணங்களை கவனமாக வைத்திருக்க வேண்டம்.
நியமனத்துக்கு பணம் கிடையாது
அதேபோல் பார்க்கிங் ஏரியாவில் தான் டூவீலர், கார்களை நிறுத்த வேண்டும். டிசிஎஸ் சார்பில் பணி நியமனத்துக்கு எந்த பணமும் வசூலிக்கபடாது. இதனால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது பணம் கேட்டால் அதுபற்றி உடனடியாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications