IT jobs: டிசிஎஸ்-ஸில் 2 பிரிவுகளில் வேலை.. சென்னை - பெங்களூர் உள்பட 4 இடங்களில் ஏப்.,18ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 ம் தேதி சென்னை, புனே, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Snowflake + DBT மற்றும் Azure Data Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் 4 + ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

it-jobs-tcs-walk-in-interview-on-april-18-for-azure-data-engineer-and-snowflake-in-4-locations-incl

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

அதன்படி இந்த பணியை விரும்புவோர் https://ibegin.tcs.com/iBegin/register முகவரியில் விண்ணப்பம் செய்து EP நம்பர் வைத்திருக்க வேண்டும். லேட்ட்ஸ்ட் ரெஸ்யூம், பார்ன்கார்டு, பாஸ்கோர்ப்ட சைஸ் போட்டோ, ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும். இன்னும் கூடுதல் விவரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஏப்ரல் 18 ல் இண்டர்வியூ

இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ மும்பை, பெங்களூர், புனே, சென்னை என மொத்தம் 4 இடங்களில் நடைபெற உள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணி நியமனம் செய்யப்படும் இடங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்த 4 பகுதிகளிலும் உள்ள அலுவலகங்களிலும் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

சென்னை - புனே இண்டர்வியூ முகவரி

அதன்படி சென்னையில் Tata Consultancy Services Office TCS Siruseri (TATA Consultancy Services Ltd) 1/G1, SIPCOT IT Park, Navalur, Kancheepuram District, Chennai, Tamil Nadu, 60310 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

புனே என்றால் Tata Consultancy Services SP1 Office - Zone 2,3, Audi, Sahyadri Park, Plot No. 2 & 3, Phase 3, Rajiv Gandhi Infotech Park, Maan, Hinjawadi, Pune, Maharashtra 411057 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பெங்களூர் - மும்பை முகவரி

மும்பை என்றால் Tata Consultancy Services Ltd, Unit No. 801, 901 & 1001, Recruitment Bay next to B Wing, Kensington Building, Hiranandani Business Park, Powai, Mumbai - 400076
என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளதுது.

பெங்களூர் என்றால் Tata Consultancy Services Think Campus Plot No. 42(P) & 45(P), Hosur Road, Shanthi Pura, Electronic City, Bengaluru, Karnataka 560100 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+