என்ஜினீயரிங் பட்டதாரியா நீங்க.. மத்திய அரசில் சூப்பர் வேலை.. மாதம் ரூ.71 ஆயிரம் சம்பளம்.. ரெடியா?
டெல்லி: ரிசர்வ் வங்கியில் சிவில் என்ஜினீயரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டம் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
ரிசர்வ் வங்கி ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிகல்) , ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதரார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, சம்பளம் விவரம் உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.

* காலிப்பணியிடங்கள்: 35
* பணியிடம்: இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 09.06.2023
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
* https://opportunities.rbi.org.in/ - என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
* பதவி: ஜூனியர் இன்ஜினியர்(சிவில்) 29 காலிப்பணியிடங்களும், ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) 06 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 35 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
* கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கு குறையாத டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங்க் படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/PwBD விண்ணப்ப தாரர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* அனுபவம்: 1.06.2023 தேதிப்படி குறைந்தது இரண்டு ஆண்டுகள் (டிப்ளமோ முடித்தவர்கள்) அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டப்படிவிப்பு முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு அனுபவம் அவசியம்.
* ஜூனியர் என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ இதே பாடப்பிரிவில் படித்து இருக்க வேண்டும். 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
* அனுபவம்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் அனுபவமும் பட்டதாரிகளுக்கு 1 ஆண்டு அனுபவமும் இருக்க வேண்டும்.

* வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு 20 முதல் 30 வயதுக்கு மிகாகமல் இருக்க வேண்டும். அதாவது 1993 முதல் 2003 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
* எஸ்.சி/ எஸ்.டி பிரிவின்வருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
* ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
* மாற்ற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
* சம்பள விவரம்: ஜூனியர் என்ஜினியர் (சிவில்/எலக்ட்ரிக்கல்) பதவிக்கு தோராயமாக ரூ.71,032 கிடைக்கும்.
* தேர்வு நடைபெறும் நாள்: 15.07.2023.
* தேர்வு குறித்த அறிவிப்புகள் உள்ளிட்ட முழு விவரங்களை பெற ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்: https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4270
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications