சென்னை மாநகராட்சியில் 10,000 பேருக்கு காத்திருக்கும் வேலை.. கடைசி தேதி & கல்வித்தகுதி விவரம்
சென்னை: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் வேலைகள் காத்திருக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூய்மைபணியாளர்கள், உதவியாளர்கள், இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கும், பேட்டரி ரிக்ஷா ஆபரேட்டர் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்காக 18.11.2020 முதல் நடந்து வரும் நேர்முகத்தேர்வு வரும் 28.11.2020 அன்றுடன் நிறைவு பெறுகிறது..

சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் சோமசுந்தரபுரம் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
நேர்முகத்தேர்வுக்கு 8,10,12 வகுப்பு படித்தவர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு, வங்கி கணக்கு, பள்ளி சான்றிதழ் மற்றும் நான்கு புகைப்படங்களுடன் வரலாம்.
வேலைவாய்ப்பு குறித்த மேலும் விபரங்களுக்கு, 7338888166, 7338882241 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
வேலை தரும் நிறுவனம்: சென்னை மாநகராட்சி
கல்வி தகுதி 8th. 10, 12th
பணியின் பெயர்கள்: சுகாதார பணியாளர்கள்/ உதவியாளர்கள், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்ஷா ஆப்ரேட்டர்கள்
மொத்த பணியிடங்கள்: 10,000
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
தேர்வில் பங்கேற்க கடைசி நாள் 28/11/2020 (நேர்முகத்தேர்வு நவம்பர் 18ம் தேதி தொடங்கியது, நவ 28 வரை நடக்க உள்ளது
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: தி நகர் பார்த்தசாரதிபுரம் சோமசுந்தர விளையாட்டு மைதானம்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications