என்ஜினியரிங் படிச்சிருக்கீங்களா? சென்னை ஐஐடியில் வேலை ரெடி! கை நிறைய சம்பளம்.. அப்புறம் என்ன யோசனை
சென்னை: சென்னை ஐஐடியில் மாதம் ரூ. 80 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்புகளுக்கு அறிவிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் ஐஐடி எனப்படும் Indian Institute of Technology என்ற மத்திய அரசின் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எல்லாவிதமான படிப்புகளும் உள்ளன. இங்கு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த கல்லூரியில் சேர முடியும்.

இந்த ஐஐடியில் திட்ட அதிகாரி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. B.Tech/B.E. படிப்பிப் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் எம்டெக் படித்திருக்க வேண்டும். இரு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மெக்கானிக்கல், சிவில், ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். இந்த பணியானது தற்காலிக பணியாகும். ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பணித் திறனை பொருத்து ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். இதற்கு ரூ 50 ஆயிரம் முதல் ரூ 80 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணைப்பில் கிளிக் செய்து என்னென்ன ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 5ஆம் தேதியாகும்.
[email protected] / [email protected] என்ற இமெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு 044-22579796 காலை 9 மணி முதல் 5.30 மணி வரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications