பாரதியார் பல்கலைக்கழகத்தில் 13 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.16!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தற்காலிக பணிக்காக project fellow, project assistant, assistant technical officer, assistant ஆகிய பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கடைசி நாள் வரும் 16 ஆம் தேதி ஆகும். இந்த பதவிகளுக்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பதவிகளுக்கான முழு விவரங்களை www.b-u.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Jobs in Bharathiyar University for 13 vacancies

மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும். project fellow பணிக்கு 2 காலியிடங்களும் ரூ 15 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும். project assistant பணிகளுக்கு 3 காலியிடங்களும் ரூ 12 ஆயிரம் மாத ஊதியமும் வழங்கப்படும். assistant technical officer 6 காலியிடங்களும் ரூ 12 ஆயிரம் ஊதியமாகவும், assistant பணிக்கு ஒரு காலியிடமும் ரூ 15 ஆயிரம் மாத ஊதியமும் வழங்கப்படும்.

MBA/MSC/PGDCA படித்துவிட்டு தமிழ், ஆங்கிலத்தில் டைப்பிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி RUSA அலுவலகத்திற்கு நேரில் வந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளாக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய வேண்டும். நேர்காணல் நேரம் 11 மணியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+