தமிழக அரசு புதிதாக வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்புகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க
சென்னை : தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அலுவலர் பணியிடங்கள்
அறிவியில் அலுவலர் -06, உயிரியல் -1 (gt), வேதியியல் -1 (sca), வேளாண்மையியல் -1 (mbc), பொறியியல் -1 (bc), இயற்பியல் -1 (gt), சமுகவியல் -1 (sc) மற்றும் சிஸ்டம் அனலிஸ்ட் -1 (gt)

நிர்வாக பணியிடங்கள்
தட்டச்சர் -1 (gt), இளநிலை உதவியாளர் -2 (gt-1. sca-1); ஓட்டுநர்-1 (gt), அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் -1 (gt), அலுவலக உதவியாளர் -2 (gt-1. sca-1)
மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் http://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில் நுட்ப கல்வி இயக்க வளாகம், சென்னை / 6000 025 என்ற முகவரிக்கு 07,01,2021 மாலை 5.45 மணி வரையில் பதிவுத்தபால் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications