தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்.. மேட்டுப்பாளையத்தில் போஸ்டிங்!
சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரு வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Junior Research Fellow & Senior Research Fellow பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த நேர்காணல் தேர்வானது 27.01.2021 அன்று நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் மேட்டுப்பாளையத்தில் பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களுக்கு www.tnau.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Junior Research Fellow பணிக்கு ரூ 20 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். பிஎஸ் பாரஸ்டரி அல்லது பிஎஸ் செரிகல்சர் அல்லது பிஎஸ் அக்ரி படித்திருக்க வேண்டும். அது போல் Senior Research Fellow பணிக்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு எம்எஸ்சி பாரஸ்டரி அல்லது எம்எஸ்சி செரிகல்சர் அல்லது எம்எஸ்சி அக்ரி படித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி உள்ளவர்கள் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் உள்ள டீனை அலுவலகத்திற்கு வர வேண்டும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications