ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு அலுவலகத்தில் பணி.. மாசம் ரூ 26 ஆயிரம் சம்பளம்!
சென்னை: தமிழக அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் திட்ட அலுவலர் பணிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது திட்ட அலுவலர் (Programme Officer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவர். தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். மாத ஊதியமாக ரூ 26,250 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் டிகிரி அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 40 ஆகும். குழந்தை நலம்/ சமூக நலம்/ கல்வி/ தொழிலாளர் நலன் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். சமூகப்பணி/ குற்றவியல்/ கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியல்/ சமூகவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்பு துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை- 10.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications