தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைகள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
சென்னை: குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் இயக்குநரகத்தில் 95 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தலைநகர் சென்னையில் தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் இயக்குநரகம் உள்ளது. இங்கு 95 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் - 95
பணி வாரியாக:
Financial Management Specialist - 01 காலியிடங்கள்
Accountant - 02 காலியிடங்கள்
Project Associate - 01 காலியிடங்கள்
Secretarial Assistant /Date Entry Operator - 01 காலியிடங்கள்
District co-ordinators (1 per District) - 05 காலியிடங்கள்
District Project Assistants - 05 காலியிடங்கள்
Block Co-ordinators (1 per Block) - 28 காலியிடங்கள்
Block Project Assistants - 52 காலியிடங்கள்
இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகக் கல்வித் தகுதி, அனுபவம், வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Terms_of_Recruitment.pdf தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Application_form_NNM.pdf தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். அதைப் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, PammalNallathambi Street, M.G.R. Road, Taramani, Chennai - 113.
கடைசி தேதி - டிசம்பர் 24, 2021
கூடுதல் தகவல்களுக்கு
https://www.icds.tn.gov.in/icdstn/career.html
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications